லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?

அவுஸ்ரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான லயனுக்கு சிட்னி டெஸ்டில் உறுதியாக இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அவுஸ்ரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 23 ஓவர்கள் வீசி 115 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 … Continue reading லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?